பழனி மகி​ஷா​சு​ர​மர்த்​தினி அம்​மன் கோயி​லில் சண்டி ஹோமம்

பழனி, ஜன. 12: பழனி அடி வா ரம் மேற்கு கிரி வீ தி யில் அமைந் துள்ள அருள் மிகு மகி ஷா சு ர மர்த் தினி அம் மன் திருக் கோயி லில் செவ் வாய்க் கி ழமை சண்டி ஹோமம் விம ரி சை யாக நடை பெற் றது. பழனி கோயில் கிரி

பழனி, ஜன. 12: பழனி அடி வா ரம் மேற்கு கிரி வீ தி யில் அமைந் துள்ள அருள் மிகு மகி ஷா சு ர மர்த் தினி அம் மன் திருக் கோயி லில் செவ் வாய்க் கி ழமை சண்டி ஹோமம் விம ரி சை யாக நடை பெற் றது.

பழனி கோயில் கிரி வ லப் பாதை யில் அமைந் துள்ள நான்கு துர்க்கை கோயில் க ளி லும் பாத யாத் திரை வரும் பக் தர் க ளின் நலன் கருதி, சண்டி ஹோமங் கள் நடத் தப் பட்டு வரு கின் றன. கடந்த வியா ழக் கி ழமை வடக்கு கிரி வீதி வீர துர்க் கை யம் மன் கோயி லில் இந்த ஹோமம் துவங் கி யது.

வெள் ளிக் கி ழமை கிழக்கு கிரி வீதி அருள் மிகு அழ கு நாச் சி யம் ம னுக் கும், ஞாயிற் றுக் கி வமை தெற்கு கிரி வீதி வன துர்க்கை அம் ம னுக் கும் சண்டி ஹோமங் கள் நடத் தப் பட் டன.

இதைத் தொடர்ந்து, செவ் வாய்க் கி ழமை அருள் மிகு மகி ஷா சு ர மர்த் தினி அம் ம னுக்கு சண் டி ஹோ மம் நடத் தப் பட் டது.

சுமார் 12 அடி உய ர முள்ள அம் மன் திரு வு ரு வத் துக்கு பால், பஞ் சா மிர் தம், பன் னீர், சந் த னம் உள் ளிட்ட 16 வகை பொருள் க ளால் சோடஷ அபி ஷே க மும், சோடஷ உப சா ர மும் செய் யப் பட்டு, அம் ம னுக்கு சிறப்பு அலங் கா ரம் செய் யப் பட் டது.

இந் நி கழ்ச் சியை முன் னிட்டு, கோயில் வளா கத் தில் கோயில் யானை கல் தூ ரிக்கு கஜ பூஜை யும், பசு வுக்கு கோ பூஜை யும் நடத் தப் பட் டன.

யாக நிறை வில், தீர்த் தக் கல சங் கள் புறப் பாடு செய் யப் பட்டு, அம் ம னுக்கு அபி ஷே கம் செய் யப் பட் டது. ஹோம பூஜை யில் கலந்து கொண்ட பக் தர் க ளுக்கு பிர சா தங் கள் வழங் கப் பட் டன.

யாகத் துக் கான ஏற் பா டு களை, மலைக் கோயில் பிர சாத ஸ்டால் உரி மை யா ளர் ஹரி ஹ ர முத்து செய் தி ருந் தார். பூஜை யில், பழனி கோயில் துணை ஆணை யர் மங் கை யர்க் க ரசி, அடி வா ரம் வர்த் த கர் சங் கம் ரத் தி னம், மத னம், பழனி கோயில் மக் கள் தொடர்பு அலு வ லர் முத் து சாமி, பேஷ் கார் முரு கே சன் உள் ளிட்ட  பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com