பெரி​ய​கு​ளத்​தில் கலா​சா​ரப் போட்​டி​கள்

பெரி ய கு ளம், ஜன. 12: தமிழ் நாடு மக ளிர் நல மேம் பாட்டு நிறு வ னம், ஊரக வளர்ச்சி மற் றும் ஊராட் சித் துறை சார் பில் மக ளிர் கூட் ட மைப் பி ன ருக்கு மாவட்ட அள வி லான கலா சா ரப் போட் டி கள் பெரி ய கு ள

பெரி ய கு ளம், ஜன. 12: தமிழ் நாடு மக ளிர் நல மேம் பாட்டு நிறு வ னம், ஊரக வளர்ச்சி மற் றும் ஊராட் சித் துறை சார் பில் மக ளிர் கூட் ட மைப் பி ன ருக்கு மாவட்ட அள வி லான கலா சா ரப் போட் டி கள் பெரி ய கு ளம ஜெ.ஏ. மக ளிர் கல் லூ ரி யில் செவ் வாய்க் கி ழமை நடை பெற் றது.

இம் மாவட் டத் தி லுள்ள பெரி ய கு ளம், ஆண் டி பட்டி, தேனி, போடி, கம் பம், சின் ன ம னூர், உத் த ம பா ளை யம், கட மலை- மயிலை ஆகிய ஊராட்சி ஒன் றி யங் க ளைச் சேர்ந்த மக ளிர் கூட் ட மைப் பி ன ருக் கான போட் டி கள் ஏற் கெ னவே நடை பெற் றன. இதில் முத லா வது இடத் தில் வெற் றி பெற்ற மக ளிர் கூட் ட மைப் பி ன ருக்கு மாவட்ட அள வி லான கலா சா ரப் போட் டி கள் நடை பெற் றன.

மாவட்ட மக ளிர் திட்ட அலு வ லர் எம். பிர பா கர் போட் டிக் குத் தலைமை வகித் தார். உதவி திட்ட அலு வ லர் கள் என். மல் லிகா, கோபி, மரு து பாண் டி யன் ஆகி யோர் முன் னிலை வகித் த னர்.

துணை வட் டார வளர்ச்சி அலு வ லர் கள் கந் த சாமி, மலர் விழி, சுரு ளி வேல், குண சே க ரன், நேசம் தொண்டு நிறு வன இயக் கு நர் பி. முரு கன் உள் பட பலர் கலந்து கொண் ட னர்.

 நடு வர் க ளாக மக ளிர் கல் லூரி இணைப் பேரா சி ரி யர் ஆரோக் கி ய மேரி, முன் னாள் அரிமா சங் கத் தலை வர் எம்.எஸ். பன் னீர் செல் வம், கவி ஞர் கவிக் க ருப் பையா ஆகி யோர் நடு வர் க ளாக இருந் த னர்.

மக ளி ருக் குப் பாது காப்பு அளித் தல், மக ளிர் முன் னேற் றம் உள் பட பல் வேறு வகை யான கருத் து களை வலி யு றுத்தி போட் டி கள் நடை பெற் றன.

 இதில் வெற்றி பெற் ற வர் க ளுக்கு வரும் 14-ம் தேதி குச் ச னூ ரில் நடை பெ றும் சமத் து வப் பொங் கல் விழா வில் ஆட் சி யர் பி. முத் து வீ ரன் பரி சு களை வழங் கு கி றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com