பேரை​யூர் பகு​தி​யில் செங்​க​ரும்பு அறு​வடை தீவி​ரம்: விளைச்​சல் குறை​வால் விலை உயர்வு

பேரை யூர், ஜன.12: மதுரை மாவட் டம் பேரை யூர் பகு தி யில் பொங் கலை முன் னிட்டு செங் க ரும்பு அறு வடை தீவி ர மாக நடை பெற்று வரு கி றது. கடந்த ஆண்டை விட விளைச் சல் குறை வால் விலை உயர்ந் துள் ளது. பேரை யூர

பேரை யூர், ஜன.12: மதுரை மாவட் டம் பேரை யூர் பகு தி யில் பொங் கலை முன் னிட்டு செங் க ரும்பு அறு வடை தீவி ர மாக நடை பெற்று வரு கி றது. கடந்த ஆண்டை விட விளைச் சல் குறை வால் விலை உயர்ந் துள் ளது.

பேரை யூர் வட் டா ரப் பகு தி யில் முரு க னேரி, நட ய னேரி ஆகிய கிரா மங் க ளில் 400 ஏக் க ருக்கு மேல் செங் க ரும்பு பயிர் செய் யப் பட்டு வரு கி றது. மதுரை மாவட் டத் தில் மேலூர் பகு தியை அடுத்து இங் கு தான் அதி கம் செங் க ரும்பு பயி ரி டப் ப டு கின் றன என் பது குறிப் பி டத் தக் கது.

தற் போது பொங் க லுக்கு 2 தினங் களே உள்ள நிலை யில் கரும்பு அறு வடை செய் யும் பணி யில் விவ சா யி கள் தீவி ர மாக ஈடு பட் டுள் ள னர். அறு வடை செய்த கரும் பு களை மதுரை, விரு து ந கர், திண் டுக் கல், திருச்சி, நாகர் கோ வில், ராம நா த பு ரம் உள் பட பல மாவட் டங் க ளுக்கு அனுப்பி வைக் கின் ற னர்.

இது குறித்து முரு க னே ரி யைச் சேர்ந்த விவ சாயி சின் னச் சாமி கூறி ய தா வது:

இங்கு விளை யும் செங் க ரும் பு கள் அதி கம் தித் திப்பு சுவை உள் ள தால் பொது மக் கள் அதி கம் வாங் கிச் செல் வது வழக் கம். கடந் தாண்டை விட மழை போன்ற கார ணங் க ளால் குறைந்த அள வில் கரும்பு பயிர் செய் துள் ள னர். 10 மாதத் தில் விளை யும் இப் ப யி ருக்கு பரா ம ரிப் புச் செலவு ஒரு ஏக் க ருக்கு ரூ.45 ஆயி ரம் முதல் 50 ஆயி ரம் வரை செல வா கும்.

மேலும் உரச் செலவு, வேலை யாள் கள் கூலி போன் ற வை க ளால் பயிர் செய் வ தற்கு விவ சா யி க ளி டையே ஆர் வம் குறைந்து வரு கி றது. பாரம் ப ரி யம் மிக்க விவ சா யி கள் மட் டும் விரும் பிப் பயி ரி டு கின் ற னர். கடந்த ஆண்டு 15 கரும் பு கள் கொண்ட ஒரு கட்டு ரூ.80 முதல் 100 வரை விற் றது. தற் போது ரூ.120 முதல் ரூ.150 வரை ஒரு கட்டு கரும்பு விலை உள் ளது.

பொங் கல் சீர் செய் வ தற்கு கரும் பு களை கட்டு கட் டாக வாங் கிச் செல் கின் ற னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com