மது​ரை​யில் இளை​ஞர் தின சைக்​கிள் பேரணி

மதுரை, ஜன.12: அகில பார தீய வித் யார்த்தி பரி ஷத் (ஏபி விபி) சார் பில் சுவாமி விவே கா னந் தர் ஜயந் தியை முன் னிட்டு 4}ம் ஆண்டு இளை ஞர் தின சைக் கிள் பேரணி நடை பெற் றது. பேர ணியை ஏபி விபி கல் விக் குழுத

மதுரை, ஜன.12: அகில பார தீய வித் யார்த்தி பரி ஷத் (ஏபி விபி) சார் பில் சுவாமி விவே கா னந் தர் ஜயந் தியை முன் னிட்டு 4}ம் ஆண்டு இளை ஞர் தின சைக் கிள் பேரணி நடை பெற் றது.

பேர ணியை ஏபி விபி கல் விக் குழுத் தலை வர் ஏ.கே.என்.பெரு மாள் துவக்கி வைத் தார்.

பேரணி, ஏபி விபி அலு வ ல கத் தில் இருந்து காம ரா ஜர் சாலை வழி யாக கீழ வா சல், விளக் குத் தூண், நான் கு மாசி வீதி கள், கிறிஸ் தவ மிஷன் மருத் து வ மனை வழி யாக முனிச் சா லையை அடைந் தது.

நிகழ்ச் சி யில் ஏவி பிவி மாநி லச் செய லர் ரா.ராஜ் கு மார், மாந கர் செய லர் மு.செந் தில், சௌ ராஷ் டிரா, மது ரைக் கல் லூரி, எம் ஏ வி எம் எம், புனித மரி யன்னை ஆகிய பள் ளி கள், மது ரைக் கல் லூரி, மன் னர் கல் லூரி, தியா க ரா ஜர் கல் லூரி உள் பட பல் வேறு கல்வி நிறு வ னங் க ளைச் சேர்ந்த 200 மாண வர் கள் கலந்து கொண் ட னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com