மாவட்ட செஸ்: வெற்றி பெற்​ற​வர்​க​ளுக்கு பரிசு

கம் பம், ஜன. 12: தேனி மாவட்டம், கம் பத் தில் மாவட்ட அள வி லான செஸ் போட் டி யில் வெற்றி பெற்ற மாண வர் க ளுக்கு பரி சு கள் வழங் கப் பட் டன. செவா லியே சிவா ஜி க ணே சன் நினைவு சது ரங்க பயிற் சிக் கழ கத் த

கம் பம், ஜன. 12: தேனி மாவட்டம், கம் பத் தில் மாவட்ட அள வி லான செஸ் போட் டி யில் வெற்றி பெற்ற மாண வர் க ளுக்கு பரி சு கள் வழங் கப் பட் டன.

செவா லியே சிவா ஜி க ணே சன் நினைவு சது ரங்க பயிற் சிக் கழ கத் தின் சார் பில், தேனி மாவட் டம், கம் பத் தில் சனி மற் றும் ஞாயிற் றுக் கி ழ மை க ளில் நடை பெற்ற மாவட்ட அள வி லான செஸ் போட் டி யில், 500-க்கும் மேற் பட்ட பள்ளி மாணவ, மாண வி கள் கலந்து கொண் ட னர்.

இதில், வய தை யும், படிக் கும் வகுப் பை யும் அடிப் ப டை யா கக் கொண்டு 3 பிரி வு க ளில் போட் டி கள் 5 சுற் று க ளாக நடை பெற் றன.

 இதில் வெற்றி பெற்ற 3 பிரிவு மாணவ, மாண வி க ளில் 30 பேருக்கு பரி சுத் தொகை, கேட யம், பதக் கங் களை, சக்தி விநா ய கர் மெட் ரிக் கு லே ஷன் மேல் நி லைப் பள் ளித் தாளா ளர் கிருஷ் ண வேணி, இந் திரா கம் ப ரா யர், இந் தி யக் கம் யூ னிஸ்ட் கட் சி யின் நக ரச் செய லர் பி.எஸ். ராஜன், டி.எஸ்.கே.எஸ். சேகர் ஆகி யோர் பரி சு களை வழங் கி னர்.

போட் டி ஏற் பா டு களை, செவா லியே சிவா ஜி க ணே சன் நினைவு சது ரங் கப் பயிற் சிக் கழ கத் தலை வர் பி. பாண் டித் துரை செய் தி ருந் தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com