மூக்​கை​யூ​ரில் துறைமுகம் அமைக்க முதல்​வ​ரு​டன் ஆலோ​சனை: சுதர்​சன நாச்​சி​யப்​பன் எம்.பி. தக​வல்

ராம நா த பு ரம், ஜன. 12: சாயல் குடி அரு கே யுள்ள மூக் கை யூ ரில் மீன வர் கள் மீன் பிடிப் ப தற்கு ஏற்ற வகை யில் துறை மு கம் அமைக்க முதல் வ ரைச் சந் தித் துப் பேச வுள் ளேன் என சுதர் சன நாச் சி யப் பன் எ

ராம நா த பு ரம், ஜன. 12: சாயல் குடி அரு கே யுள்ள மூக் கை யூ ரில் மீன வர் கள் மீன் பிடிப் ப தற்கு ஏற்ற வகை யில் துறை மு கம் அமைக்க முதல் வ ரைச் சந் தித் துப் பேச வுள் ளேன் என சுதர் சன நாச் சி யப் பன் எம்.பி. செவ் வாய்க் கி ழமை தெரி வித் தார்.

இது கு றித்து அவர் மேலும் தெரி வித் த தா வது: மீன வர் க ளின் தொழில் வளத் தைப் பெருக் க வும், துறை மு கம் அமைக் க வும் மீன வர் க ளி டையே கலந் தா லோ சித் தல் கூட் டத்தை நடத் தி னோம். இங்கு பல நோக் குத் திóட்ட துறை மு கம் அமைய சரி யான இடம் இல்லை என்று ஆய் வில் குறிப் பி டப் பட் டுள் ளது. ஆனால், மீன வர் கள் நிரந் த ர மா கத் தொழில் செய்ய ஏற்ற இட மாக உள் ளது. கடற் கரை அரு கி லேயே குண் டாறு என்ற மலட் டாறு 8 கி.மீ பரப் ப ள வில் அமைந் துள் ளது. இதை ஆழப் ப டுத்தி துறை மு கம் அமைத் தால் 3,000 விசைப் பட கு கள் கட் டு வ தற்கு வச தி யாக இருக் கும். மீன வர் மீன் பிடிப் ப தற்கு ஏற் ற வாறு மீன் பிடித் துறை மு க மா க வும் அமைக் க லாம்.

இந் தி யக் கடல் எல் லை யில் 120 நாட் டி கல் அளவு தூரத் தில் இந் திய மீன வர் கள் சுதந் தி ர மாக மீன் பிடிக் க லாம். இலங் கைக் கடற் ப டை யி ன ரின் இன் னல் க ளும் மீன வர் க ளுக்கு இருக் காது. இதற்கு கிராம மக் க ளின் ஒத் து ழைப்பு வேண் டும். எனவே, மூக் கை யூ ரில் துறை மு கம் அமைய தமி ழக முதல் வ ரை யும் மீன் வ ளத் துறை அமைச் ச ரை யும் கலந்து பேசி விரை வில் துறை மு கப் பணி களை துவக்க ஏற் பாடு செய் யப் ப டும் என சுதர் சன நாச் சி யப் பன் தெரி வித் தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com