ராம​நா​த​பு​ரம் மாவட்ட மீன​வப் பெண்​கள் கடல்​பாசி வளர்ப்​பில் முத​லி​டம்

ராமே சு வ ரம், ஜன. 12: தமி ழ கத் தில் ராம நா த பு ரம் மாவட்ட மீன வப் பெண் கள் தான் கடல் பாசி வளர்ப் பில் முத லி ட மாக உள் ள தாக தமி ழக மீன் துறை ஆணை யர் சம்பு கல் லோ லிக் கர் செவ் வாய்க் கி ழமை தெரி வ

ராமே சு வ ரம், ஜன. 12: தமி ழ கத் தில் ராம நா த பு ரம் மாவட்ட மீன வப் பெண் கள் தான் கடல் பாசி வளர்ப் பில் முத லி ட மாக உள் ள தாக தமி ழக மீன் துறை ஆணை யர் சம்பு கல் லோ லிக் கர் செவ் வாய்க் கி ழமை தெரி வித் தார்.

மண் ட பத் தில் கடல் பாசி மூலம் ரசா ய னம் தயா ரிக் கப் ப டும் புதிய ஆய் வுக் கூடத் தின் கட் ட டப் பணி க ளைப் ஆணை யர் சம்பு கல் லோ லிக் கர் பார் வை யிட் டார்.

பின் னர் அவர் செய் தி யா ளர் க ளி டம் கூறி யது:

தமி ழக மீன வப் பெண் கள் மாற்று தொழில் செய்ய கடல் பாசி வளர்ப் புக்கு அரசு பல் வேறு நிதி யு த வி க ளைச் செய்து வரு கி றது. இந்த கடல் பாசி மூலம் கெர சின், அல் ஜின் எனும் ரசா ய னம் தயா ரிக் கப் ப டு கி றது. இதன் மூலம் உணவு, மருந் துப் பொருள் கள் உள் ளிட்ட 153 பொருள் க ளைத் தயா ரிக்க உத வி யாக உள் ளது.

தமி ழ கத் தில் ராம நா த பு ரம் மாவட் டத் தில் 54 மீனவ மக ளிர் சுய உத விக் குழு வி னர் கடல் பாசி வளர்ப் புத் தொழி லில் ஈடு பட்டு முத லி டம் பிடித் துள் ள னர். கடல் பா சி யில் தயா ரிக் கப் ப டும் உண வு கள் உலக அள வில் நல்ல வர வேற் பைப் பெற் றுள் ள தால், மீன வர் க ளுக்கு அதி க மான லாபத் தைக் கொடுக் கி றது. இந்த மக ளிர் குழுக் க ளுக்கு வங் கி கள் மானி யத் து டன் ரூ.84 லட் சம் கடன் வழங் கி யுள் ளது. மேலும் தனி யார் நிறு வ னங் க ளும் கட னு தவி வழங்க உள் ளன.

ராமே சு வ ரம் தீவு பகு தி யில் தடை செய் யப் பட்ட இரட் டை ம டி யில் மீன் பிடித் தால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும். பேசாளை மீன் க ளைப் பிடித்து நக ருக் குள் வரு வ தால் சுகா தா ரம் கெடு வ தாக புகார் கள் வந் துள் ளன. பேசாளை மீன் களை அந் தந்த ஆண் டுக் குள் பிடிக் கா விட் டால் தானாக அழிந் து வி டும்.

   இந்த மீன் களை மாற்று வலை யில் பிடித்து தனி யார் நிறு வ னம் மொத் த மாக வாங்கி, அதனை வெளி யூ ருக்கு வாக னம் மூலம் கொண்டு செல்ல நட வ டிக்கை எடுக் கப் ப டு வ தா கத் தெரி வித் தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com