வாகன நம்​பர் பிளேட் விதி​முறை:​ பொது​மக்​க​ளுக்கு போலீ​ஸôர் அறி​வு​றுத்​தல்

மதுரை, ஜன.12: மோட் டார் வாக னச் சட் டத் தின் படி வாகன நம் பர் பிளேட் டு க ளின் அளவு குறித்து மதுரை மாந கர் போலீ ஸôர் பொது மக் க ளுக்கு அறி வு றுத் தி யுள் ளது. இது கு றித்து மதுரை மாந கர் போலீஸ் கமி ஷ

மதுரை, ஜன.12: மோட் டார் வாக னச் சட் டத் தின் படி வாகன நம் பர் பிளேட் டு க ளின் அளவு குறித்து மதுரை மாந கர் போலீ ஸôர் பொது மக் க ளுக்கு அறி வு றுத் தி யுள் ளது.

இது கு றித்து மதுரை மாந கர் போலீஸ் கமி ஷ னர் அலு வ ல கம் வெளி யிட் டுள்ள செய் திக் குறிப்பு:

மத் திய மோட் டார் வாக னச் சட் டத் தில் குறிப் பிட் டுள்ள அள வு க ளின் படி இரு சக் கர, மூன்று சக் கர (ஆட்டோ) , இல கு ரக வாக ன மான கார், ஜீப், வேன் மற் றும் கன ரக வாகங் க ளான பஸ், லாரி, மினி பஸ், மினி லாரி போன்ற அனைத்து மோட் டார் வாக னங் க ளி லும் முன் பக் கம் மற் றும் பின் பக் கம் இருக் கக் கூ டிய வண் டி யின் பதிவு எண் நம் பர் பிளேட் டு க ளில் எழு தப் ப டக் கூ டிய ஆங் கில எழுத் து கள் மற் றும் அர பிக் வகை எண் கள் கீழ்க் கண்ட அள வு க ளின் படி எழுத் தப் பட்டு இருக்க வேண் டும்.

இரு சக் கர வாக னத் தின் பின் பு றம் மற் றும் மூன்று சக் கர வாக னத் தின் முன் மற் றும் பின் பு றம்: நம் பர் பிளேட் இரும்பு பிளேட் டாக இருத் தல் வேண் டும். அதன் தடி மன் 5 மி.மீட் ட ரும், பிளேட் டின் அக லம் மற் றும் உய ரம் 10}க்கு 20 செ.மீட் ட ரும் இருத் தல் வேண் டும். பெயிண் டால் எழு தப் ப டும் எழுத்து 3.5 செ.மீட் டர் உய ர மும், 5 செ.மீட் டர் அக ல மும் உள்ள அள வு க ளில் வாசிக்க சிர ம மில் லாத ஆங் கில எழுத் தாக இருத் தல் வேண் டும்.

மேலும் ஒவ் வொரு எழுத் திற் கும் 5 மி.மீட் டர் இடை வெளி இருத் தல் வேண் டும். மேலே கண் டுள் ள வாறு எழுத இட வ சதி இல் லாத வாக னத் தின் நம் பர் பிளேட் டு க ளில் ஒரே வரி சை யி லும் மேற் கண் டுள்ள அள வு க ளின் படி எழு திக் கொள் ள லாம்.

இரு சக் கர வாக னத் தின் பின் பு றம் மற் றும் மூன்று சக் கர வாக னத் தின் முன் மற் றும் பின் பு றம்: நம் பர் பிளேட் தடி மன் 5 மி.மீட் ட ராக இருத் தல் வேண் டும்.

  பிளேட் டின் அக லம் மற் றும் உய ரம் 10}க்கு 20 செ.மீட் ட ராக இருத் தல் வேண் டும். பெயிண் டால் எழுத் தப் ப டும் எழுத்து 3.5 செ.மீட் டர் உய ர மும் 5 செ.மீட் டர் அக ல மும் உள்ள அள வு க ளில் ஆங் கில எழுத் தாக இருத் தல் வேண் டும்.

ஒவ் வொரு எழுத் திற் கும் 5 செ.மீட் டர் இடை வெளி இருத் தல் வேண் டும்.

  மேலே கண் டுள் ள வாறு எழுத இட வ சதி இல் லாத வாக னத் தின் நம் பர் பிளேட் டு க ளில் ஒரே வரி சை யி லும் எழு திக் கொள் ள லாம்.

மத் திய மோட் டார் வாக னச் சட் டம் 76}ன்கீழ் உள் பி ரிவு 5 முதல் 7 வரை உள்ள விதி க ளின் படி குறிப் பி டப் பட் டுள்ள அள வு க ளின் படி நம் பர் பிளேட் இல் லாத வாகன ஓட் டு நர் கள் மீது காவல் து றை யி ன ரால் நட வ டிக்கை மேற் கொள் ளப் ப டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com