விரு​து​ந​கர் நிதி நிறு​வன மோசடி வழக்கு:​ ​ அதி​ப​ரின் தாய்,​​ சகோ​தரி கைது

விரு து ந கர், ஜன. 12: விரு து ந க ரில் மோச டிப் புகா ருக் குள் ளான தனி யார் நிதி நிறு வன உரி மை யா ள ரின் தாய், தங்கை ஆகி யோரை பொரு ளா தா ரக் குற் றப் பிரிவு போலீ ஸôர் செவ் வாய்க் கி ழமை கைது செய் த

விரு து ந கர், ஜன. 12: விரு து ந க ரில் மோச டிப் புகா ருக் குள் ளான தனி யார் நிதி நிறு வன உரி மை யா ள ரின் தாய், தங்கை ஆகி யோரை பொரு ளா தா ரக் குற் றப் பிரிவு போலீ ஸôர் செவ் வாய்க் கி ழமை கைது செய் த னர்.

விரு து ந க ரில் கோல்டு பவர் மார்க் கெட் டிங் லிமி டெட் என்ற பேரில் நடத் தப் பட்ட நிதி நிறு வ னம், முத லீட் டுக்கு மூன்று மடங்கு தொகை தரு வ தாக அறி வித் ததை நம்பி, ஏரா ள மா னோர் பணத்தை முத லீடு செய் த னர். ஆனால், சில மாதங் க ளில் இந் நிறு வ னம் அறி வித் த படி முத லீட் டா ள ருக் குப் பணத் தைத் தரா த தால், பிரச்னை ஏற் பட் டது. கடந்த மாத இறு தி யில் முத லீட் டா ளர் கள் இந் நிறு வ னத்தை முற் று கை யிட் ட னர். தாங் கள் செலுத் திய தொகையை இந் நிறு வ னம் திருப் பித் தர வில்லை என்று அதி க மா னோர் புகார் செய் த னர்.

இதன் அடிப் ப டை யில், நிதி நிறு வன உரி மை யா ளர் கள் சீனி வா சன், அவ ரது மனைவி சொக் கம் மாள், விஜ ய கு மார் ஆகி யோரை போலீ ஸôர் கைது செய் த னர். விஜ ய கு மார் மனைவி ஜான்சி தலை ம றை வாக உள் ளார்.

இந் நிலை யில், சிறை யில் அடைக் கப் பட் டி ருந்த மூவ ரை யும் போலீஸ் காவ லில் எடுத்து இரு தினங் கள் விசா ரணை நடத் தி னர். அப் போது கிடைத்த தக வல் அடிப் ப டை யில் பொரு ளா தா ரக் குற் றப் பிரிவு டி.எஸ்.பி. ஜெயக் கு மார், இன்ஸ் பெக் டர் பெரி ய காளை ஆகி யோர் ஆமத் தூ ரில் விஜ ய கு மார் வீட் டைச் சோதனை செய் த னர்.

அங்கு மறைத்து வைத் தி ருந்த 35 பவுன் நகை களை போலீ ஸôர் கைப் பற் றி னர். நிதி நிறு வ னத் தில முத லீடு செய்த தொகை யில் இந்த நகை களை வாங் கி யது விசா ர ணை யில் தெரிய வந் தது. இதை யொட்டி, விஜ ய கு மா ரின் தாயார் ஸ்ரீகு மாரி (56), சகோ தரி ஜெய சக்தி (27) ஆகி யோரை போலீ ஸôர் கைது செய் த னர்.

மதுரை பொரு ளா தா ரக் குற் ற வி யல் நீதி மன் றத் தில் இரு வ ரும் ஆஜர் ப டுத் தப் பட் ட னர். இரு வ ரை யும் 15 நாள் கள் காவ லில் வைக்க மாஜிஸ் தி ரேட் உத யன் உத் த ர விட் டார்.

சாத் தூர் கிளைச் சிறை யில் இரு வ ரும அடைக் கப் பட் ட னர்.

தலை ம றை வாக உள்ள ஜான் சி யைத் தேடும் பணி தீவி ரப் ப டுத் தப் பட் டுள் ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com