108 ஆண்​டு​க​ளுக்​குப் பிறகு ஜன.15ல் கங்​கண சூரிய கிர​க​ணம்: மதுரை வானொ​லி​யில் நேர்​முக வர்​ணனை

மதுரை, ஜன.12: தமி ழ கத் தில் 108 ஆண் டு க ளுக் குப் பிறகு, ஜன வரி 15-ம் தேதி கங் கண சூரிய கிர க ணம் ஏற் பட உள் ளது. இந்த சூரிய கிர க ணத் தைக் காண தமிழ் நாடு அறி வி யல் இயக் கம் விரி வான ஏற் பா டு க ளை

மதுரை, ஜன.12: தமி ழ கத் தில் 108 ஆண் டு க ளுக் குப் பிறகு, ஜன வரி 15-ம் தேதி கங் கண சூரிய கிர க ணம் ஏற் பட உள் ளது. இந்த சூரிய கிர க ணத் தைக் காண தமிழ் நாடு அறி வி யல் இயக் கம் விரி வான ஏற் பா டு க ளைச் செய் துள் ளது.

இது தொடர் பாக மத் திய அர சின் அறி வி யல் தொழில் நுட் பத் துறை யின் முதன்மை அறி வி யல் அதி காரி முனை வர் டி.வி.வெங் க டேஸ் வ ரன் செய் தி யா ளர் க ளி டம் செவ் வாய்க் கி ழமை கூறி ய தா வது:

கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி முழு சூரிய கிர க ணம் ஏற் பட் டது. வரு கிற ஜன வரி 15-ம் தேதி தென் தமி ழ கத் தில் சூரிய கிர க ணம் ஏற் பட உள் ளது. இது கங் கண சூரிய கிர க ணம் எனப் ப டும்.

பூமியை நிலவு ஒரு நீள் வட் டப் பா தை யில் சுற்றி வரு கி றது. இத னால் பூமிக்கு அருகே நிலவு வரும் போது 3,57,200 கி.மீ. தொலை வி லும், பூமியை விட்டு வில கிச் செல் லும் போது 4,07,100 கி.மீ. தொலை வி லும் இருக் கும். தொலை வில் இருக் கும் போது நில வின் தோற் றம் சற்று சிறி ய தாக இருக் கும்.

பூமியை விட்டு வில கிச் செல் கை யில் சூரிய கிர க ணம் நடப் ப தால் சந் தி ர னால் சூரி யனை முழு மை யாக மறைக்க முடி யாது. முழு அள வி லான கிர க ணத் தின் போது சூரி ய னின் வெளி விளிம்பு ஒரு கங் க ணம் போல் வட் ட மான ஒளி யு டன் தெரி யும். இதையே கங் கண சூரிய கிர க ணம் அல் லது வளை வ டிவ சூரிய கிர க ணம் என் கி றோம்.

இந்த கங் கண சூரிய கிர க ணம் தென் தமி ழ கத் தில் மதுரை, ராஜ பா ளை யம், தேனி, திரு நெல்வேலி, தூத் துக் குடி, கன் னி யா கு மரி, சிவ கங்கை, ராம நா த பு ரம் ஆகிய பகு தி க ளில் நன் றா கத் தெரி யும்.

காலை 11.04-க்குத் தொடங் கும் கிர க ணம் பிற் ப கல் 3.05 வரை தெரி யும். முழு அள வி லான கிர க ணம் 1.14 மணிக்கு நிக ழும். கிர க ணத்தை வெறும் கண் ணால் பார்க் கக் கூ டாது. அப் ப டிப் பார்த் தால் சூரி யக் கதிர் கள் பட்டு விழித் தி ரை கள் பாதிக் கப் ப ட லாம். எனவே சிறப்பு சூரி யக் கண் ணாடி அணிந் து தான் இதைப் பார்க்க வேண் டும்.

இனி அடுத்த கங் கண சூரிய கிர க ணம் 1033 ஆண் டு க ளுக் குப் பிறகு, அதா வது 3043-ம் ஆண்டு டிசம் பர் 23-ம் தேதி தான் தெரி யும்.

பொங் கல் தினத் தில் சூரிய கிர க ணம் வரு வ தால் எந்த வித ஆபத் தும் இல்லை. எனவே இது குறித்து மக் கள் அச் சம் கொள் ளத் தேவை யில்லை.

மது ரை யில் இந்த சூரிய கிர க ணத்தை அனை வ ரும் பார்த்து ரசிக்க தமிழ் நாடு அறி வி யல் இயக் கம் சார் பில் விரி வான ஏற் பா டு கள் செய் யப் பட் டுள் ளன. மதுரை மேல மாசி வீதி, வடக் கு மாசி வீதி சந் திப் பில் தொலை நோக்கி மூல மும், சூரி யக் கண் ணாடி மூல மும் சூரிய கிர க ணத் தைப் பார்க்க ஏற் பா டு கள் செய் யப் பட் டுள் ளன.

மதுரை அகில இந் திய வானொ லி யும் கங் கண சூரிய கிர க ணத் தின் செயல் பா டு களை நேர் முக வர் ண னை யாக ஒலி ப ரப் பு கி றது.

மேலும் அறி வி யல் இயக் கத் தின் வழி காட் டு தல் படி தீபம் மக ளிர் குழுக் கள் சார் பாக 15 இடங் க ளில் கிர க ணப் பொங் கல் வைத்து கொண் டா டும் நிகழ்ச் சி யும் நடை பெற உள் ளது என் றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com