தேனி

நாடார் எழுச்சிப் பேரவை: காமராஜர் பிறந்த நாள் விழா, நட்டாத்தி நாடார் மருத்துவமனை வளாகம், காலை 9. திண்டுக்கல் ஸ்ரீராமகிருஷ்ண ஆசிரமம்: குரு பூர்ணிமா ஹோமம் மற்றும் சிறப்பு சொற்பொழிவு, வழங்குபவர்: ஆசிரம நி
Published on
Updated on
1 min read

நாடார் எழுச்சிப் பேரவை: காமராஜர் பிறந்த நாள் விழா, நட்டாத்தி நாடார் மருத்துவமனை வளாகம், காலை 9.

திண்டுக்கல்

ஸ்ரீராமகிருஷ்ண ஆசிரமம்: குரு பூர்ணிமா ஹோமம் மற்றும் சிறப்பு சொற்பொழிவு, வழங்குபவர்: ஆசிரம நிர்வாகி சுவாமி நித்யசத்வானந்தா, ரெங்கநாதபுரம், காலை 10.

பழனி

அருள்மிகு பெரிய ஆவுடையார் திருக்கோயில்: அன்னாபிஷேகம், உலக நலன் வேண்டி ஆவுடையாருக்கு சிறப்பு அன்னாபிஷேகம் மற்றும் யாகம், ஏற்பாடு: ஸ்ரீகந்தவிலாஸ் விபூதி ஸ்டோர்ஸ், கோயில் வளாகம், காலை 11.

சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி: முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா, தலைமை: தலைவர் எஸ்.ஜெயலட்சுமி சுப்ரமணி, முன்னிலை: பழனியாண்டவர் கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் எஸ்.ஜெயபாலன், வாழ்த்துரை: பழனி விஜய் காட்ஸ்பின்(பி) லிட்., தலைவர் எஸ்.சுப்பிரமணி, கல்லூரி வளாகம், தாளையூத்து, காலை 9.

இலவச பல் பரிசோதனை முகாம்: ஏற்பாடு-நெய்க்காரபட்டி அரிமா சங்கம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கோதை மங்கலம், மதியம் 2.

பரிசளிப்பு விழா: காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசளிப்பு விழா, ஏற்பாடு: ஆயக்குடி மக்கள் மன்றம், அரசு உயர்நிலைப் பள்ளி, பழைய ஆயக்குடி, காலை 9.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com