ராமநாதபுரம்

வன்முறைக்கு எதிரான இளைஞர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம்: ஏற்பாடு-நேரு யுவகேந்திரா, தலைமை-வி.ராபர்ட்ஜேம்ஸ்,மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர்,காலை 11. மாவட்ட அளவிலான பேட்மின்டன் போட்டிகள் நிறைவு,பரிசளிப்பு வ
Published on
Updated on
1 min read

வன்முறைக்கு எதிரான இளைஞர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம்: ஏற்பாடு-நேரு யுவகேந்திரா, தலைமை-வி.ராபர்ட்ஜேம்ஸ்,மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர்,காலை 11.

மாவட்ட அளவிலான பேட்மின்டன் போட்டிகள் நிறைவு,பரிசளிப்பு விழா:   சீதக்காதி-சேதுபதி விளையாட்டு மைதானத்தில் உள்ள ஜெகன்-சுரேஷ் நினைவு உள் விளையாட்டரங்கம். தலைமை-டாக்டர் ஏ.சின்னத்துரை அப்துல்லா,பரிசுகள் வழங்குவோர்:வி.அருண்ராய்,ஆட்சியர்,மாலை 5.

ராமேசுவரம்

அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில்: ஆடித் திருவிழா, தங்கப்பல்லக்கில் அம்மன் எழுந்தருளல், காலை 9.30, தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளல்,மாலை 4,மண்டகப்படிக்கு எழுந்தருளல், இரவு 8,ஸ்ரீராமலிங்க பிரதிஷ்டை நாட்டிய நிகழ்ச்சி, சைலஜா மகாதேவன் குழுவினர் இரவு 7.

கடலாடி

மாவட்ட பார்வையிழப்புத் தடுப்புச் சங்கம்: இலவச கண் சிகிச்சை முகாம்,பழைய கண் மருத்துவமனை வளாகம்,காலை 10.

காரைக்குடி

நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்கம்:மகேஸ்வர பூஜை, பர்மா காலனி சிவானந்த மகால் திருமண மண்டபம்,காலை 11.

அரிமா சங்கம்: கண் தான விழிப்புணர்வு முகாம்,தலைமை விருந்தினர்- அபுல் ஹஸன் சதாலி, சிறப்புரை-டாக்டர் ஜே. கணேஷ், கீழக்கரை, சையது ஹமீதா கல்லூரி கலையரங்கம், காலை 10.30.

திருவாடானை

சிநேகவல்லி அம்பாள் சமேத ஆதிரத்தினேஸ்வரர் கோயில்: குதிரை வாகனத்தில் அம்பாள் எழுந்தருளல், இரவ 7.30.

மானாமதுரை

மகா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோயிலில் சதசண்டீ யாகம்: 3 வது நாள்-வாஞ்ச கல்பலதா கணபதி ஹோமம், ஸ்வயம்வரா பார்வதி ஹோமம்- காலை 4.30, சதசண்டீ யாகம் -மதியம் 2, சுவாசினி, வடுக, கன்யா பூஜைகள் - மாலை 5.

திருப்பத்தூர்

மேடைநடை நூல் வெளியீட்டு விழா: பங்கு பெறுவோர்- பேராசிரியர் பா.நமச்சிவாயம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோகுலஇந்திரா, அழகப்பா பாக்கியம் திருமண மண்டபம், மாலை 3.

கீழக்கரை

கண் தான விழிப்புணர்வு முகாம்: ஏற்பாடு-சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்கம், தலைமை-முதல்வர் எம்.அபுல்ஹாசன்ஷாதலி, சிறப்புரை-மாவட்ட கண் தானத் தலைவர் ஜெ.கணேஷ், செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கம், காலை 10.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.