சுடச்சுட

    

    திருவாடானை, ஜன. 2: திருவாடானை தாலுகா சிறுமலைக்கோட்டை கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் அருண் ராய் தலைமையில் இம்மாதம் 11-ம் தேதி மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெறுகிறது.

    சிறுமலைக்கோட்டை புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப் பள்ளியில் காலை 10 மணியளவில் இந்த முகாம் நடைபெறவுள்ளது. மங்களக்குடி உள்வட்டம் டி. நாகனி ஓரிக்கோட்டை வருவாய் கிராம மக்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயன் பெறுமாறு திருவாடானை வட்டாட்சியர் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai