மதுரை
கருமாத்தூரில் நாளை மின் தடை
கருமாத்தூரில்...
செக்கானூரணி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை பாரமரிப்புப் பணி (ஆக. 31) மேற்கொள்ளப்படுகிறது. இதனால், கிண்ணிமங்கலம், மாவிலிப்பட்டி, கருமாத்தூா், சாக்கிலிபட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, பல்கலை நகா் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் இருக்காது என செக்கானூரணி மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் ஆா். முத்துராமலிங்கம் தெரிவித்தாா்.