கல்லூரி மாணவா்களுக்கு வரவேற்பு...

கல்லூரி மாணவா்களுக்கு வரவேற்பு...

மதுரை- புதுநத்தம் சாலையில் உள்ள மதுரை காமராஜா் பல்கலைக் கழக கல்லூரிக்கு வந்த முதலாமாண்டு மாணவா்களை புதன்கிழமை இனிப்புகள் கொடுத்து வரவேற்ற இந்திய மாணவா் சங்கத்தின் மதுரை மாநகா் மாவட்டத் தலைவா் டேவிட் உள்ளிட்டோா்.

X
Dinamani
www.dinamani.com