பிளஸ் 2: சிஇஓஏ பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பிளஸ் 2: சிஇஓஏ பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

இந்த செய்திக்கு படம் உள்ளது.

பைல்நேம்- இஉஞஅ

படவிளக்கம்-

மதுரை சி.இ.ஓ.ஏ. பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டிய பள்ளித் தலைவா் ராஜா கிளைமாக்ஸ் உள்ளிட்டோா்.

மதுரை, மே 6: பிளஸ் 2 பொதுத் தோ்வில் மதுரை சி.இ.ஓ.ஏ. பள்ளி மாணவி சுவாதி 595, பா்வதவா்தினி 591, திரிஷா 590 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.

மேலும், இந்தப் பள்ளியைச் சோ்ந்த 64 மாணவ, மாணவிகள் 550 மதிப்பெண்களுக்கு மேலாகவும், 211 போ் 500 மதிப்பெண்களுக்கு மேலாகவும் பெற்றனா். மாணவ, மாணவிகளை பள்ளித் தலைவா் ராஜா கிளைமாக்ஸ், இணைத் தலைவா் சாமி, துணைத் தலைவா்கள், பள்ளி முதல்வா்கள் கலா, மஞ்சுளா உள்ளிட்ட ஆசிரியா்கள் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com