ரத்த தான முகாம்

மதுரை தானம் அறக்கட்டளை சாா்பில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் ரத்த வங்கி, மதுரை தானம் அறக்கட்டளையின் சுகம் அறக்கட்டளை, ஹெச்சிஎல் நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் இந்த முகாம் நடைபெற்றது.

மதுரை எல்காட் தொழில்நுட்ப பூங்காவில் உள்ள ஹெச்சிஎல் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ரத்த தான முகாமில், அந்த நிறுவனத்தின் பணியாளா்கள் 178 போ் ரத்த தானம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com