Enable Javscript for better performance
பேரூராட்சிக் கூட்டம்: திமுகவினர் வெளிநடப்பு- Dinamani

சுடச்சுட

    

    வத்தலகுண்டு, செப். 29: வத்தலகுண்டில் பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து  தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
      பேரூராட்சிக் கூட்டம், அதன் தலைவர் சுசித்ரா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
     கவுன்சிலர் எம்.வி.எம். பாண்டியன், பேரூராட்சித் துணைத் தலைவர் பீர்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் முருகேசன் வரவேற்றார்.
     இதில் பேரூராட்சி நிர்வாகம் தன்னிச்சையாக செயல்படுவதாகக் கூறி திமுக கவுன்சிலர்கள் கே. சின்னத்துரை தலைமையில்  வெளிநடப்பு செய்தனர். எழுத்தர்  பாண்டி நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai