Enable Javscript for better performance
மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    பழனி, செப். 29:  பழனி அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
      கல்லூரி ஆங்கிலத்துறை உயராய்வு மையம் சார்பில், இந்திய-ஆங்கிலப் புதினங்கள் 1990-க்குப் பின் என்ற தலைப்பில் நடைபெற்ற   கருத்தரங்கிற்கு, முதல்வர் தேமொழி தலைமை வகித்தார்.   இணைப்பேராசிரியர் மீனாகுமாரி வரவேற்றார். துறைத் தலைவர் சந்திரா அறிமுக உரை  நிகழ்த்தினார்.
     அமெரிக்கன் கல்லூரி இளநிலை ஆங்கிலத்துறைத் தலைவர் டொமினிக் சேவியோ   சிறப்புரை நிகழ்த்தினார்.
     20 கல்வி நிறுவனங்களில் இருந்து 137 மாணவர்கள் கலந்துகொண்டனர்.  இணைப் பேராசிரியர் வனிதா நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai