Enable Javscript for better performance
ஒட்டன்சத்திரம் அருகே கள் விற்​ற​வர் கைது- Dinamani

சுடச்சுட

    

    :திண்​டுக்​கல் மாவட்​டம்,​ஒட்​டன்​சத்​தி​ரம் அருகே கரி​யாம்​பட்டி-​அப்​பி​யம்​பட்டி சாலை​யில் உள்ள சிவ​ராஜ் என்​ப​வ​ரது தோட்​டத்​தில் கள் இறக்கி விற்​பனை செய்​வ​தாக,​கள்​ளி​மந்​தை​யம் போலீ​ஸா​ருக்கு தக​வல் வந்​துள்​ளது.​

    அதன்​பே​ரில்,​சப்-​இன்ஸ்​பெக்​டர் செந்​தில்​கு​மார் மற்​றும் போலீ​ஸார் சம்​பவ இடத்​துக்​குச் சென்று சோத​னை​யிட்​ட​னர்.அங்கு,​கீர​னூர் கல்​துறை பகு​தி​யைச் சேர்ந்த துரை என்ற துரைச்​சாமி ​(41) கள் இறக்கி விற்​பனை செய்​து​கொண்டு இருந்​தா​ராம்.

    அவ​ரைக் கைது செய்த போலீ​ஸார்,​அவ​ரி​ட​மி​ருந்து 2 லிட்​டர் கள்​ளை​யும் பறி​மு​தல் செய்​த​னர்.​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai