Enable Javscript for better performance
தேனி மக்​க​ள​வைத் தொகுதி ​சமாஜ்​வாடி கட்சி வேட்​பா​ளர் அறி​விப்பு- Dinamani

சுடச்சுட

    

    தேனி மக்​க​ள​வைத் தொகுதி ​சமாஜ்​வாடி கட்சி வேட்​பா​ளர் அறி​விப்பு

    Published on : 27th March 2014 02:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மக்​க​ள​வைத் தொகு​தி​யில்,​சமாஜ்​வாடி கட்சி வேட்​பா​ள​ராக பெரி​ய​கு​ளத்​தைச் சேர்ந்த ஜி.கே.மீனாட்​சி​சுந்​த​ரம் ​(48) போட்​டி​யி​டு​கி​றார்.​

    இக் கட்​சி​யின் தேனி மாவட்​டத் தலை​வ​ராக உள்ள ஜி.கே.மீனாட்​சி​சுந்​த​ரத்தை,​கட்​சி​யின் மாநி​லத் தலை​வர் இளங்கோ யாதவ் வேட்​பா​ள​ராக அறி​வித்​தார்.​

    இவர்,​பெரி​ய​கு​ளம் தலைமை தபால் நிலை​யம் அரு​கே​யுள்ள ஸ்ரீவ​ரம் தரும் விநா​ய​கர் திருக்​கோயி​லின் அர்ச்​ச​க​ரா​க​வும் உள்​ளார்.​

    இவர்,​வரும் 3ஆம் தேதி வேட்பு மனுத் தாக்​கல் செய்​து​விட்டு,​பிர​சா​ரத்​தில் ஈடு​பட உள்​ள​தா​கக் கூறி​னார்.இதற்​கி​டையே,​முக்​கி​யப் பிர​மு​கர்​க​ளை​யும் சந்​தித்து ஆத​ரவு திரட்டி வரு​கி​றார்.​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai