Enable Javscript for better performance
மதுபானகடைகளுக்கு இன்று விடுமுறை- Dinamani

சுடச்சுட

    

    தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, மதுபானக் கடைகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

    தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள், கிளப்புகள், உரிமம் பெற்ற தனியார் மதுக்கூடங்கள் ஆகியவை வியாழக்கிழமை மூடப்பட்டிருக்கும். அதனால், மதுபான விற்பனை இருக்காது. அதேபோல், மது அருந்தவும் அனுமதிக்கப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai