Enable Javscript for better performance
மாணவி மாயம்- Dinamani

சுடச்சுட

    

    பழனி சிவகிரிப்பட்டி சேரன்ஜீவா நகரை சேர்ந்தவர் முகம்மது ஜப்பார்(43). இவரது 19 வயது மகள். இவர் கரூர் சேரன் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வரைகலை படித்து வருகிறார். கடந்த ஏப்ரல்.28ஆம் தேதி கல்லூரியில் இருந்து பழனிக்கு வந்துள்ளார். வெள்ளிக்கிழமை காலை நடைபயிற்சிக்காக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதைத் தொடர்ந்து ஜப்பார் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai