Enable Javscript for better performance
கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா- Dinamani

சுடச்சுட

    

    நத்தத்தில் அதிமுக சார்பில் கோடைகால நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. நத்தம் பேருந்து நிலையம் அருகில் அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கோடைகால நீர் மோர் பந்தல் துவக்க விழாவுக்கு நத்தம் ஒன்றியச் செயலர் ஷாஜகான் தலைமை வகித்தார் .பொதுமக்களுக்கு நீர்மோர், பானகம், தர்பூசணி ஆகியன வழங்கப்பட்டது.இதில் நகர செயலர் சிவலிங்கம், ஒன்றிய இளைஞரணிச் செயலர் உத்தமன், நகர் பேரவை செயலர் சேக்தாவூது, மாவட்ட பேரவை இணைச் செயலர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் சேக்சிக்கந்தர், கருப்பையா, செந்தில், ஆசை உள்ளிட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்.மேலும் நத்தம் மூன்றுலாந்தரிலும் நீர்மோர் பந்தல் தொடங்கப்பட்டு பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai