Enable Javscript for better performance
திருமலைக்கேணியில் சஷ்டி விழா- Dinamani

சுடச்சுட

    

    நத்தம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் சஷ்டி விழா நடந்தது. இதையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

    சுற்று வட்டாரங்களில் இருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து நெய் விளக்கு ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர். இதைப்போலவே, நத்தம் கோவில்பட்டியில் கைலாசநாதர் கோயில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சன்னதியில் சஷ்டி விழாவையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai