Enable Javscript for better performance
கோடைகால பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பழனி அருகே தாளையூத்து ஸ்ரீபாலமுருகன் பாலிடெக்னிக் கல்லூரியில், கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம் துவங்கியது.

       முகாமில், பேராசிரியர் பொன்னுசாமி தலைமையுரையாற்றினார். அ.கலையமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் புஷ்பராஜ், நெய்க்காரபட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளி ரவிக்குமார், தொப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி சேதுராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

       மூன்று நாள் முகாமில், மாணவர்களுக்கு கையுந்து பந்து, பூப்பந்து, சதுரங்கம் மற்றும் கபடி போட்டிகளுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது.   ஏற்பாடுகளை, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பத்மநாபன் செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai