Enable Javscript for better performance
கொடைக்கானல் மாரியம்மன் கோயில் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியிலுள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் திருவிழா கொடியற்றத்துடன் தொடங்கியது.

    அதனைத் தொடர்ந்து, அம்மனின் மின் அலங்காரத் தேர்ப் பவனி நடைபெற்றது. மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட பவனியானது, மூஞ்சிக்கல், அண்ணாசாலை, ஆனந்தகிரி, காமராஜர் சாலை, கே.சி.எஸ். திடல், செவன் ரோடு, ஏரிச்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai