Enable Javscript for better performance
பழனியில் மோட்டார் சைக்கிள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    பழனி ஆர்.எப்.சாலையைச் சேர்ந்தவர் வீரகிருஷ்ணகுமார்(49). இவர் பழனி பேருந்து நிலையம் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்த போது வாகனத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வீரகிருஷ்ணகுமார் கொடுத்த புகாரின் பேரில் பழனி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai