Enable Javscript for better performance
கொடைக்கானல் புனித தாமஸ் மெட்ரிக். பள்ளி 100 சதம் தேர்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானல் புனித தாமஸ் மெட்ரிக். பள்ளி 100 சதம் தேர்ச்சி

    By dn  |   Published on : 14th May 2014 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிளஸ் 2 தேர்வி,திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் புனித தாமஸ் மெட்ரிக்குலேஷன்  மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

     மேலும், இப் பள்ளி அளவில் அதிக மதிப்பெண் பெற்று மாணவி சுபலட்சுமி முதலிடம் பெற்றுள்ளார். இவரைத் தொடர்ந்து,  மாணவி கௌதமி இரண்டாவது இடமும், மாணவி சிந்து மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.

     வெற்றி பெற்ற இந்த  மாணவிகளை, இப் பள்ளித் தாளாளர் ஜஸ்டின் பிரகாஷ், பள்ளி நிர்வாகி அனிஷ்கா பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துத் தெரிவித்து பாராட்டினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai