Enable Javscript for better performance
திருமலைக்கேணியில் பெளர்ணமி பூஜை- Dinamani

சுடச்சுட

    

    நத்தம் அருகே பிரசித்திபெற்ற திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பெüர்ணமியையொட்டி சிறப்புப் பூஜை, சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. சுற்றுவட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். இதைப்போலவே நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர்கோயில், மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பெüர்ணமி பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai