Enable Javscript for better performance
இனிப்பு வழங்கிய பாஜகவினர்- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்றதையொட்டி நத்தம் வட்டம் செந்துறை பகுதியில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் சின்னக்கருப்பன், வெள்ளையன், தென்னரசு, ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai