Enable Javscript for better performance
தரிசனத்துக்கு வந்தவர்களின் கார் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    கரூர் மாவட்டம் பரமத்தி நல்லிபாளையத்தை சேர்ந்தவர் தேவராஜ் மகன் சிவக்குமார்(29). இவர் வியாழக்கிழமை தனது குடும்பத்தாருடன் மாருதி வேனில் சுவாமி தரிசனம் செய்ய பழனிக் கோயிலுக்கு வந்துள்ளார். பழனி அடிவாரம் கோசாலா இலவச கார் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி விட்டு மலைக்கு சென்று விட்டு திரும்ப வந்து பார்த்த போது காரை காணவில்லை. இதுகுறித்து சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் அடிவாரம் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து காரை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai