Enable Javscript for better performance
நத்தத்தில் அதிமுகவினாó கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றிபெற்றதையொட்டி நத்தம் பேருந்துநிலையம் அருகில் அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. இதில் இளைஞர் பாசறை ஒன்றியச் செயலர் தாமோதரன், எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச் செயலர் பொன்குமார், அதிமுக நிர்வாகிகள் குட்டூர் ஆண்டிச்சாமி, மச்சக்காளை, செல்லையா, கோசுகுறிச்சி ஊராட்சிமன்றத்தலைவர் பாரூக்முகமது, சாமிக்கண்ணு, காளிதாஸ், தர்மராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    இதைபோல் செந்துறையில் சந்தைப்பேட்டை முன் அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது.

    இதில் கட்சி நிர்வாகிகள் கணேசன், சின்னு, நாகரத்தினம், அழகாஸ்திரி கவுண்டர், சவரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai