Enable Javscript for better performance
நத்தத்தில் கோயில் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    நத்தம் அரசமரம் தெருவில் உள்ள செல்வ விநாயகர் மற்றும் காளியம்மன் கோயில் திருவிழா 3 நாள்கள் நடந்தது. இதில் முதல்நாள் தீர்த்தம் எடுத்து வரப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அன்றிரவு மேள

    தாளம் முழங்க அம்மன் குளத்திலிருந்து கரகம் அழைத்து வரப்பட்டது. 2-ஆம் நாள் மாவிளக்கு பூஜை, அரண்மனை பொங்கல் வைத்தல், குத்து விளக்கு பூஜை நடந்தன. மூன்றாவது நாள் மதியம் அன்னதானம், முளைப்பாரி ஊர்வலம் மற்றும் கரகம் கொண்டு

    போய் சேர்த்தல் நடந்தது. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை பட்டரையார்களும், பொதுமக்களும், விழாக்குழுவினர்களும் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai