Enable Javscript for better performance
பேருந்து நிலையத்தில் மதுவிற்றவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பழனி அருகே கோதைமங்கலம் 2-ஆவது வார்டை சேர்ந்த முனியாண்டி மகன் சிலம்பரசன்(28). வெள்ளிக்கிழமை தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கையை முன்னிட்டு மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்ட நிலையில், இவர் பழனி பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் மதுவிற்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பழனி டவுன் போலீஸôர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai