Enable Javscript for better performance
இணையதள கலைக் களஞ்சிய பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் இணையதள கலைக் களஞ்சியம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

    கொடைக்கானல் செண்பகனுரில் திருஇருதய கல்லூரி அரங்கில் இணையதள கலைக்

    களஞ்சியத்தில் உலக அளவிலுள்ள செய்திகளை எவ்வாறு தமிழில் மொழி மாற்றம் செய்து அனுப்புவது என்பது குறித்து குருகுல மாணவர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு ராஜ் இருதையா தலைமை வகித்தார். முகாமில் பேராசிரியர் தமிழ் பரிதி கலந்து கொண்டு உலக அளவிலுள்ள தமிழர்கள் பற்றிய செய்திகள், அரசியல், இலக்கியம், சமயம், உலகச் செய்திகள் உள்ளிட்ட பயனுள்ள செய்திகளை விளக்கினார். முகாமில் 120 மாணவர்கள் கலந்து கொண்டனர் அருட்பணியாளர் வர்க்கீஸ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai