Enable Javscript for better performance
சாரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    நத்தத்தில் சாரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.

    திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் தனியார் கட்டடத்தில் பெயிண்ட் அடிக்கும் பணி நடைபெற்றது. இதில் நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தை சேர்ந்த வசந்தகுமார்(21) பெயிண்ட் அடிக்கும் வேலையில் ஈடுபட்

    டிருந்தாராம். அப்போது சாரத்தில் இருந்து, கால் தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த வசந்தகுமார், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai