Enable Javscript for better performance
 வாகனம் மோதி ஒருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்தார்.

      பழனியில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் ஞாயிற்றுக்கிழமை மானூர் பாலத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், வாகனம் மோதி இறந்து கிடந்தார். இறந்த நபருக்கு சுமார் அறுபது வயதிருக்கலாம் என தெரியவருகிறது.  இதுகுறித்து பெத்தநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பாப்புச்சாமி(34) கொடுத்த புகாரின் பேரில் கீரனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai