Enable Javscript for better performance
காந்தி சேவா சங்கப் பள்ளி 98 சதவீதம் தேர்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    காந்தி சேவா சங்கப் பள்ளி 98 சதவீதம் தேர்ச்சி

    By ஒட்டன்சத்திரம்  |   Published on : 20th May 2014 12:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிளஸ் 2 தேர்வில் ஒட்டன்சத்திரம் காந்தி சேவா சங்க சீனிவாசா மகளிர் பள்ளி 98 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சத்திரப்பட்டியில் காந்தி சேவா சங்க மகளிர் பள்ளி உள்ளது. பிளஸ் 2 தேர்வில் இப்பள்ளி மாணவிகள் 98 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் மாணவிகள் கே.சிவப்பிரதா 1098 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், எஸ்.செல்வநாயகி 1021 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், சி.மீனா 1015 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பிடித்தனர். சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு நிறுவனர் மா.வன்னிக்காளை, தலைமையாசிரியை மற்றும் ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai