Enable Javscript for better performance
கார் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    கரூர் மாவட்டம் அம்மாபட்டியை அடுத்த வள்ளுவம்பட்டியை சேர்ந்தவர்  விஜயராகவன்(42).  இவர் தனது குடும்பத்தாருடன் மாருதி வேனில் சுவாமி தரிசனம் செய்ய பழனி கோயிலுக்கு வந்துள்ளார்.  பழனி அடிவாரம் விஞ்ச் நிலையம் இலவச கார் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி விட்டு மலைக்கு சென்றுள்ளார். திரும்ப வந்து பார்த்த போது காரை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.  இதுகுறித்து திங்கள்கிழமை விஜயராகவன் கொடுத்த புகாரின் பேரில் அடிவாரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து காரை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai