Enable Javscript for better performance
முதியவர் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    பழனி அருகே கொங்கபட்டியை சேர்ந்தவர் ராமசாமி(90).  இவர் கஞ்சநாயக்கன் பட்டியில் உள்ள தனது மகள் சின்னத்தாய்(45) வீட்டில் வசித்து வந்தார்.  கடந்த பலவருடமாக உடல்நிலை குன்றியிருப்பதால் பல்வேறு சிகிச்சை மேற்கொண்டுள்ளார். சிகிச்சை பலனில்லாத நிலையில் சாணிப்பவுடரை கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தும் பலனின்றி இறந்து போனார்.  இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை சின்னத்தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai