Enable Javscript for better performance
நத்தத்தில் ராஜீவ் காந்தி நினைவு நாள் - Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேருந்து நிலையம் அருகே, ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி, அவரது படத்துக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் சேக் ஒலி, வட்டாரத் தலைவர்கள் முருகேசன், மெய்யன், மாவட்டச் செயலர் அம்சவள்ளி, நகரத் தலைவர் அப்துல்காதர், நிர்வாகிகள் குட்டுப்பட்டி பழனியப்பன், பரளிபுதூர் பழனிச்சாமி உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai