Enable Javscript for better performance
கொங்கு இளைஞர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பிரதமர் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபட்ச பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழநியில் சனிக்கிழமை தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து நிலைய ரவுண்டானா எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai