Enable Javscript for better performance
கொடைக்கானலில் மலர் வழிபாட்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    பழனி முருகன் கோயிலின் உபகோவிலான கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் 27-ம் தேதி செவ்வாய்க்கிழமை மலர் வழிபாட்டு விழா நடைபெறவுள்ளது. விழா நாளான அன்றைய தினம் முருகப்பெருமானுக்கு 16 வகை பொருள்கள் கொண்டு அபிஷேகமும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும். இவ் விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையர் (பொறுப்பு). க.இராஜமாணிக்கம், உதவி ஆணையாó,இரா.மேனகா ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai