Enable Javscript for better performance
கார்த்திக் வித்யா மந்திர் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    கார்த்திக் வித்யா மந்திர் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

    By பழனி,  |   Published on : 27th May 2014 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    10ஆம் வகுப்பு தேர்வில் பழனி கார்த்திக் வித்யா மந்திர் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் பழனி கார்த்திக் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பள்ளி மாணவி தீபிகா 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார்.

    அம்மாணவி பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-96, ஆங்கிலம்-98, கணிதம்-100, அறிவியல்-100, சமூகஅறிவியல்-100. இப்பள்ளியில் கணிதத்தில் 2 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதுபோல் அறிவியலில் ஒருவரும், சமூகஅறிவியலில் 4 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் 3 பேர் 480க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 17 மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கு மேலும், 27 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளை பள்ளியின் தாளாளர் குப்புச்சாமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai