Enable Javscript for better performance
நத்தத்தில் கோயில் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    நத்தம் அசோக் நகரில் அமைந்துள்ள பகவதியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றது.

    இதையொட்டி, சந்தனக் கருப்பு சுவாமி கோயிலில் இருந்து கன்னிமார் தீர்த்தம் அழைத்து வரப்பட்டது. பின்னர், அம்மனுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில், அம்மனுக்கு 16 வகையான அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, அம்மனை தரிசனம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai