Enable Javscript for better performance
சுடுதண்ணீர் கொட்டி விவசாயி சாவு- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(55).

    இவர் கடந்த 20-ஆம் தேதி தன்னுடைய வீட்டில் குளிப்பதற்காக சுடுதண்ணீர் வைத்துள்ளார். அப்போது எதிர்பாராமல் கிருஷ்ணமூர்த்தியின் உடலில் சுடுதண்ணீர் கொட்டியது. இதில் கிருஷ்ணமூர்த்தி உடல் வெந்த நிலையில், மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து கன்னிவாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai