Enable Javscript for better performance
நேரு நினைவு தினம்- Dinamani

சுடச்சுட

    

    பழனியில் பண்டிய ஜவஹர்லால் நேரு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.  பழனி நகர, வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேருவின் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.  நிகழ்ச்சியை முன்னிட்டு பழனி புகைவண்டி நிலையத்தில் உள்ள நேருவின் உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.  நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் சண்முகநாதன் தலைமை வகித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai