Enable Javscript for better performance
பழனி ரோப் கார் நாளை நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    பழனி மலைக்கோயிலுக்கு படிவழி, யானைப்பாதை, விஞ்ச் பாதைக்கு மாற்றாக ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது.   இரண்டு நிமிடங்களில் மலைக்கோயில் உச்சிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ரோப்கார் பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை இயக்கப்படும் ரோப்கார் மதியம் ஒருமணி நேரம் மட்டும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை ஒருநாள் மட்டும் பழனி ரோப்கார் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது என திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai