Enable Javscript for better performance
மோடி பதவி ஏற்பு: பாஜக கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றதை திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

     அய்யம்பாளையம்ல் அரச மரத்தில் இருந்து ஊர்வலமாக பேருந்துநிலையம் சென்றனர். அங்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் மகிழ்சியை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு ஆத்தூர் ஒன்றிய பாஜக செயலாளர் தங்கராஜ் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட துணைத் தலைவர் முத்துராமலிங்கம் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் உஷா, இந்து முன்னணி நிர்வாகிகள் மணிகண்டன் அண்ணாத்துரை, மாவட்ட செயலாளர் சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai